பிறந்தநாள் வாழ்த்து

செல்வி எஸ். தியா

Paris France ஐ வசிப்பிடமாக கொண்ட செல்வி எஸ். தியா ( 20/05/2016 ) வெள்ளிக்கிழமை தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வி எஸ். தியா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ வாழ்த்திடுவோர் அப்பா, அம்மா,சகோதரர்கள் , சகோதரிகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி எஸ். தியா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
தம்பி போட்டோஸ்

thiya1

thiya2

thiya3