பிறந்தநாள் வாழ்த்து

செல்வி கமலகுமாரன் சுஜானா

செல்வி கமலகுமாரன் சுஜானா அவர்கள் (12.03.2017) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கனடா ரொரன்றோவில் கொண்டாடினார்.

செல்வி கமலகுமாரன் சுஜானா அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி கமலகுமாரன் சுஜானா
 அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

Information
Aksha