5வதுபிறந்தநாள் வாழ்த்து

செல்வி கர்ஷிகா

செல்வி கர்ஷிகா தனது 5வது பிறந்தநாள் நிகழ்வை புரட்டாதி 22 ஆம் திகதி 2012ம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

பிறந்த நாள் கொண்டாடும் செல்வி கர்ஷிகாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.