பிறந்தநாள் வாழ்த்து

செல்வி கௌசி குணசீலன்

கைதடி நுணாவில்  சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட செல்வி கௌசி குணசீலன் தனது பிறந்த தினத்தை இன்று (25/05/2016) புதன்கிழமை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருகின்றார்.

செல்வி கௌசி குணசீலன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா, சகோதரர்கள் , சகோதரிகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி கௌசி குணசீலன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
ஷர்மி

gow2

gow1