4 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சகானா

திரு திருமதி ம.இளங்கோ, மேரி தம்பதிகளின் செல்வப் புதல்வி இ.சகானா தனது நான்காவது பிறந்தநாளை 14/08/2013 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.

இவரை இல்லம் நிறைந்த உறவுகளும் உள்ளம் நிறைந்த மனசுகளும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறார்கள்.

தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் சகானாவை வாழ்த்துகின்றது.

SAKANA