3 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சரண்ணிக்கா

திரு.திருமதி உதயகுமார் நந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி சரண்ணிக்கா தனது 3 ஆவது பிறந்தநாளை 25.09.2013 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு, கரையாக்கந்தீவில் உள்ள தனதில்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

சரண்ணிக்காவை அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நொச்சிமுனை பேச்சியம்மனின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.

செல்வி சரண்ணிக்காவை தமிழ் சி.என்.என் செய்தி இணையத்தளமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

CHARANNIk

CHARANNIKA