6 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சாதுர்யா

ம. தெய்வேந்திரலிங்கம் (எ) தயாளன் – ரூபி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாதுர்யா தனது 6 வது பிறந்தநாளை ஈழவர் வாழ்வகம் , தேவகோட்டை வட்டம், சிவகங்கை மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள தனது இல்லத்தில் 04.10.2013 வெள்ளி அன்று வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.

ஈழம் மற்றும் உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் இனிய உறவுகளும் இதய நட்புகளும், மூழ்கி முத்தெடு கல்விக்கடலினில் நாளும் சரம்தொடு அன்பு மலர்களில் வரும் காலங்கள் போற்றும் வரலாறுகளில்… என வாழ்த்துகின்றார்கள்.

தமிழ் சி.என்.என் வலையமைப்பும் சாதுர்யாவை வாழ்த்துகிறது.

SATHURYA 01