1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சுருதிகா

கனடாவின் ஒன்ராறியோவில் தனது முதலாவது பிறந்தநாளை 05.05.2013 அன்று சுகந்தகுமார் கீத்தா தம்பதிகளின் செல்வப் புதல்வி சுருதிகா அவர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினார்.

அவரை அம்மம்மா; பெரியப்பா செல்வா; பெரியம்மா பிரமி; அண்ணா மதுன்ஷன்; தங்கை தனுஷ்கா ஆகியோர் திருமலை பத்திரகாளி அம்பாள் அருளால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறார்கள்.

சுருதிகாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

photo 2

photo 1