1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சுரேந்திக்கா

திரு.திருமதி சதீஸ்குமார் இந்திரகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி சுரேந்திக்கா தனது 1 ஆவது பிறந்தநாளை இன்று 05.09.2013 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு, அமிர்தகழி, பாடசாலை வீதியில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

சுரேந்திக்காவை அவரது பெற்றோர்,உறவினர்கள் அனைவரும் அழிர்தகழி மாமாங்கப்பிள்ளையாரின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.

செல்வி. சதீஸ்குமார் சுரேந்திக்காவை தமிழ் சீ.என்.என் செய்தி இணையத்தளமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

2x3 - Flex copy

surenthika11