2வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சுரேந்திக்கா

சதீஸ்குமார் இந்திரகுமாரி தம்பதியினரின் செல்லக் குழந்தை சுரேந்திக்கா தனது இரண்டாவது பிறந்த தினத்தை 05.09.2014 (வௌ்ளிக்கிழமை) அன்று மட்டக்களப்பு, அமிர்தகழியிலுள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா சதீஸ்குமார், அம்மா இந்திரகுமாரி , அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா மற்றும் உறவினர்கள் அனைவரும் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையாரின் அருளில் செல்வங்கள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றகின்றனர்.

பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி ச.சுரேந்திக்காவை எமது தமிழ் சீ என் என் இணையத்தளமும் வாழ்த்துகின்றது.

unnamed (1)