பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சௌமியா

லண்டன் இங்கிலாந்தை வசிப்பிடமாக கொண்ட செல்வி சௌமியா தனது 13வது பிறந்த தினத்தை 27/04/2016 புதன்கிழமை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வி சௌமியா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ வாழ்த்திடுவோர் அப்பா, அம்மா,சகோதரர்கள் , சகோதரிகள், அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா , அப்பம்மா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

செல்வி சௌமியா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

f882927b-45bd-406f-98ab-0cbd8c418406