14வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஜனனி

செல்வி ஜனனி தனது 14வது பிறந்தநாள் நிகழ்வை  04/12/2012ம் ஆண்டு அவர்களது வீட்டில் சிறப்பாக  கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

பிறந்த நாள் கொண்டாடும் செல்வி ஜனனியை   தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.  தகவல்:சுகந்தி