5 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஜேர்திகா

செல்வி ஜேர்திகா தனது 5 ஆவது பிறந்த தினத்தை 17 .10 .2012 அன்று லண்டனில் உள்ள தனது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

பிறந்த நாள் கொண்டாடும் ஜேர்திகாவை தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் வாழ்த்துகிறது.