6 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஜேர்திகா

செல்வி ஜேர்திகா தனது 6 ஆவது பிறந்த தினத்தை 17 .10 .2013 அன்று லண்டனில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ பெற்றோர், உற்றார், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தினர்.

பிறந்த நாள் கொண்டாடும் ஜேர்திகாவை தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் வாழ்த்துகிறது.

Happy Birthday - 2ojsg-10J - normal