11 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி டிவானுஜா

செல்வி சகாதேவராஜா டிவானுஜா தனது 11 ஆவது பிறந்தநாளை 02.10.2013 புதன்கிழமை அம்பாறை மாவட்டம் காரைதீவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

டிவானுஜாவை அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ வாழ்த்துகின்றனர்.

சிரேஸ்ட ஊடகவியலாளரும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவருமான வி.ரி.சகாதேவராஜா அவர்களின் பாசப் புதல்வியே டிவானுஜா ஆவார்.

செல்வி டிவானுஜாவை தமிழ் சி.என்.என் செய்தி இணையத்தளமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

diva1