20ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி தர்ஷிகா

செல்வி தர்ஷிகா ராஜன் அவர்கள் தனது 20ஆவது பிறந்தநாள் நிகழ்வை 24.05.2013 அன்று தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடினார் .

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

செல்வி தர்ஷிகாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.photo 1 photo 2