7 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி துஷிஹா

திரு . திருமதி துரைநேசன் – ஜெயகௌரி தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி துஷிஹா தனது 7 ஆவது பிறந்த நாளை 30.08.2013 அன்று தமிழ்நாடு தேவகோட்டை ஈழவர் வாழ்வகத்தில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.

செல்வியை இல்லம் நிறைந்த உறவுகளும், ஈழம் நிறைந்த இதயங்களும் புலம்பெயர்ந்த நட்புகளும் அகம் மலர்ந்து வாழ்த்துகிறார்கள்.

தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் தமிழ் சி.என்.என் செய்தி வலயமைப்பும்
துஷிஹாவை வாழ்த்துகிறது.

DHUSHI KA BIRTHDAY