பூப்புனித நீராட்டு விழா

செல்வி தேனுகா

திரு. ஸ்ரீபரன் அவர்களின் ஏக புதல்வி தேனுகா அவர்களின் பூப்பூனித நீராட்டு விழாவது (09.04.2017) (09.10.2016) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து எமது புத்திரியை வாழ்த்திச் சென்ற அனைவருக்கும் எமது மனமுவர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செல்வி தேனுகா அவர்களுக்கு தமிழ் சி என் என் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
தம்பி