2 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி பவஹரினி

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த கந்தரூபன் கிருஷ்ணவேணி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி பவஹரினி 27.11. 2013 புதன்கிழமை தனது 2 ஆவது பிறந்தநாளினை வெகுவிமரிசையாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இவர் பரராஜசேகரப்பிளையார் அருள் பெற்று சீரும் சிறப்புடன் வாழ உற்றார், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தி மகிழகின்றனர்.

பவஹரினியை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல், குடும்பத்தினர்.

Happy Birthday - 2ojsg-11f - normal