4வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி பாத்திமா அனீகா

பாத்திமா அனீகா தனது 4வது பிறந்தநாளை 12/05/2015 அன்று செவ்வாய்கிழமை கல்முனைகுடியில் உள்ள தந்து இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

அவரை வாப்பா நஜீம் உம்மா தஸ்லீமா சகோதரன் அக்கீல் மற்றும் மாமா றூஹுல்லாஹ் மாமி பெரியப்பாமார் பெரியம்மாமார் வாழ்த்துகின்றனர்.

செல்வி பாத்திமா அனீகாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்
Ajmal najeem

11

12