1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி பிரதாஜினி

யாழ்ப்பாணம் குப்பிளான், வவுனியா தோணிக்கல்லில் வசிக்கும் கஜேந்திரகுமார் பிரதாஜினி தனது முதலாவது பிறந்த நாளை 27.08.2013 அன்று வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.

இவர் பல்லாண்டு காலம் சகல செல்வங்களும் பெற்று வாழ அன்பு அப்பா, அம்மா, அண்ணன் பிரதீஸ், அப்பம்மா, அம்மப்பா, அம்மாமா, பெரியப்பா, பெரியம்மா, அத்தைமார், சித்திமார், உறவுகள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

பிரதாஜினி தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது…

தகவல்: அப்பா – சிவபாதம் கஜேந்திரகுமார்

photo 1

photo 2 (1)