9 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி வைஷ்ணவி

திரு திருமதி சக்திதாசன் ராஜினி தம்பதிகளின் செல்லப்புதல்வி செல்வி வைஷ்ணவி தனது ஒன்பதாவது பிறந்ததினத்தை 22/11/2014 சனிக்கிழமை தனது இல்லத்தில் வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார்..

இவரை அப்பா அம்மா அக்கா அண்ணா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் இணுவில் கந்தனின் அருள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.

செல்வி வைஷ்ணவியை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்
சித்தப்பா, சித்தி

la

laa