16வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஷாஹனா

செல்வி  ஷாஹனா  தனது 16வது பிறந்தநாள் நிகழ்வை 11. 07 . 2012 அன்று Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார். அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள். பிறந்த நாள் கொண்டாடும் செல்வி   ஷாஹனாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது. தகவல்: சிறி