4 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஹரிசா

கிளிநொச்சி, மல்லாவியில் வசிக்கும் செல்வி ஹரிசா தனது நான்காவது பிறந்தநாளை 22.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று மல்லாவியில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினார்.

ஹரிசாவை பிரான்சில் வசிக்கும் அம்மா, அப்பா பிரசாந், பெரியப்பா பிரதீப், பெரியம்மா நிஷா மற்றும் சித்தப்பாமார்கள், அத்தைமார்கள், அப்பம்மா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் திருமலை பத்திரகாளி அம்பாள் துணையோடு பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் சீரும் சிறப்போடும் வாழ அன்பாக வாழ்த்துகின்றார்கள்.

ஹரிசாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்: அப்பா

harisa

hari copy

ha

harisa1

harisha