1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி Raksana

செல்வி Raksana Tharshan தனது முதலாவது பிறந்த தினத்தை 01.03.2014 அன்று கனடாவில் உள்ள ‘New Jaasmin’ banquet hall இல் தனது பெற்றோருடன் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.

அவரை அன்பு அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்தினார்கள்.

செல்வி Raksana வை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
குடும்பத்தினர்

3

1

2