பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்.சி.என்.என் பணிப்பாளர் திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு தமிழ்.சி.என்.என் கிழக்குமாகாணப் பணிப்பாளர் கஜரூபன் அவர்களின் வாழ்த்து செய்தி

தமிழ்.சி.என்.என் இணையத்தள நிறுவுனர் திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று (09.11.2017) வியாழக்கிழமை தனது  பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

தமிழ்.சி.என்.என்  கிழக்குமாகாணப் பணிப்பாளர் கஜரூபன் அவர்களின் வாழ்த்து செய்தியில் “தன் நலம் கருதி வாழ்பவர் மத்தியில் பொது நலம் கருதிவாழும் திரு அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழவேண்டும்” என வாழ்த்தினை தெரிவிக்கின்றார்.

தகவல்
தமிழ்.சி.என்.என்  கிழக்குமாகாணப் பணிப்பாளர் கஜரூபன்