பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்.சி.என்.என் பணிப்பாளர் திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு தமிழ்.சி.என்.என் இனணய வானொலி அறிவிப்பாளர் மற்றும் சிரேஸ்ர உறுப்பினர் குருஈஸ்வர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி

தமிழ்.சி.என்.என் இணையத்தள நிறுவுனர் திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று (09.11.2017) வியாழக்கிழமை தனது  பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

உங்கள் பிறந்தநாள்
நீங்கள் பிறந்தாக மட்டும் இல்லாமல்
நல்ல செயல் செய்ய பிறந்த
ஆரம்பமாக இருக்கட்டும்

இயலாதவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி
வருடம் 365 நாட்களும் உங்களுக்கு
பிறந்த நாட்களாக அமையும்

உங்கள் பெயரைச் சொல்லி
யாரோ ஒரு முதியவர் சிரிப்பர்
பள்ளிச் சிறுவன் படிப்பான்
தங்கை புத்தாடை உடுத்துவாள்
அவர்களின் ஆசி
பல தலைமுறைகள் வாழும்

என்றும் உங்கள் சிரிப்பை
பிறரிடம் பாருங்கள்
உலகம் சிறக்கும்!

தளராத நடையும்,
தன் செயலில் நேர்த்தியும் ,
பிறர் நலமே தன் நலமாக கொண்டு செயற்படும் நீங்கள், கடவுளின் ஆசிர்வாதத்தோடு நீடுழி வாழ்க!

 

தகவல்

தமிழ்.சி.என்.என் இனணய வானொலி அறிவிப்பாளர் மற்றும் சிரேஸ்ர உறுப்பினர் குருஈஸ்வர்