48 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

தம்பிராஜா சகாதேவராஜா

திரு தம்பிராஜா சகாதேவராஜா (உதவிக்கல்வி பணிப்பாளர் காரைதீவு) அவர்களது 48 ஆவது பிறந்தநாள் புரட்டாதி 28 ஆம் திகதி 2012ம் ஆண்டு அவர்களது வீட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள். (தகவல் அகிலன்)

பிறந்த நாள் கொண்டாடும் தம்பிராஜா சகாதேவராஜா தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.