26 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திருமதி அனித்தா அருணேஷ்

திருமதி அனித்தா அருணேஷ் தனது 26 ஆவது பிறந்தநாளை இன்றைய தினம் (புரட்டாதி 23 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு) இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

பிறந்த நாள் கொண்டாடும் அனித்தாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.