80வது பிறந்தநாள்

திருமதி அரசநாயகம்

திருமதி அரசநாயகம்  அவர்கள் தனது 80வது பிறந்தநாள் நிகழ்வை 16.12.2012 ஆம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

திருமதி அரசநாயகம்  அவர்கள்ளை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

தகவல்:அருள்