பிறந்தநாள் வாழ்த்து

திருமதி .கமலலட்சுமி முத்துக்குமாரசாமி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

கனடாவை வசிப்பிடமாக வசிப்பிடமாக கொண்ட திருமதி கமலலட்சுமி முத்துக்குமாரசாமி அவர்கள் இன்று தனது74ஆவது பிறந்ததினத்தை விமர்சையாக குடும்பத்தாருடன் தனது வீட்டில் கொண்டாடுகின்றார்

திருமதி.கமலலட்சுமி முத்துக்குமாரசாமி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என். குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.