பிறந்தநாள் வாழ்த்து

திருமதி சாந்தி நகுலேஸ்ரன்

France ஐ வசிப்பிடமாக கொண்ட திருமதி சாந்தி நகுலேஸ்ரன் இன்று (20.05.2016) வெள்ளிக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திருமதி சாந்தி நகுலேஸ்ரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்ந்திடுவோர் கணவன், பிள்ளைகள் ,அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

திருமதி சாந்தி நகுலேஸ்ரன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
தம்பி போட்டோஸ்

mumbay2

mumbday1

mum