பிறந்தநாள் வாழ்த்து

திருமதி ஜெனிஷா கரன்

Swiss ஐ வசிப்பிடமாக கொண்ட திருமதி ஜெனிஷா கரன் இன்று (22.05.2016) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திருமதி ஜெனிஷா கரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்ந்திடுவோர் கணவன், பிள்ளைகள் ,அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி ஜெனிஷா கரன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
ஷர்மி

jenisa1

jenisa2