பிறந்தநாள் வாழ்த்து

திருமதி ராகினி சுவேந்திரன்

சுவிஸை வசிப்பிடமாக கொண்ட திருமதி ராகினி சுவேந்திரன் (21.04.2016) வியாழக்கிழமை தனது பிறந்த தினத்தை தனது குடுப்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

திருமதி ராகினி சுவேந்திரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்திட வாழ்த்திடுவோர் கணவன் , பிள்ளைகள் ,அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

திருமதி ராகினி  சுவேந்திரன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

5cf068ec-cca3-4759-afb7-8ec9a796e032