பிறந்தநாள் வாழ்த்து

திரு அகிலன்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்.சீ.என்.என் இயக்குனர் திரு.அகிலன் அவர்களை தமிழ்.சீ.என்.என் பணியாளர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றோம்.

தமிழ் சி.என்.என் பணியாளர்களினால் Surprise ஆக ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் நிகழ்வு Plasant Banquet இல் இடம்பெற்றது.

அவர் இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வாழ குடும்பத்தினர், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

தகவல்
தமிழ்.சீ.என்.என் பணியாளர்கள்

unnamed

unnamed (1)

unnamed (2)

unnamed (3)

unnamed (5)

unnamed (6)

unnamed (7)

unnamed (8)

unnamed (4)