31வது பிறந்தநாள் வாழ்த்து

திரு அப்துல்சலாம் யாசீம்

திரு.அப்துல்சலாம் யாசீம் அவர்கள் தனது 31 ஆவது பிறந்தநாளை 26.06.2014 அன்று திருகோணமலையிலுள்ள தனது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

இவரை பெற்றோர்கள்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றனர்.

அப்துல்சலாம் யாசீமை தமிழ் சி.என்.என் குடும்பமும் நெஞ்சார வாழ்த்துகின்றது.

தகவல்,
நண்பர்கள்.

unnamed (1)