பிறந்தநாள் வாழ்த்து

திரு. கரன்

சுவிஸை சேர்ந்த கரன் தனது 30வது பிறந்த தினத்தை 11/04/2016 திங்கட்கிழமை இன்று சுவிஸில் வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற  வாழ வாழ்த்திடுவோர் அப்பா, அம்மா ,மனைவி ,பிள்ளைகள் ,மாமாமார் ,மாமிமார் ,மச்சான்மார் , மச்சாள்மார், சகோதரர்கள் , சகோதரிகள், அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா , அப்பம்மா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

கரன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
கஜா
கோகிலா
ஷர்மி
துஷா
வதனி
சூனா
ரதி
வாஷா
ரூபி
பொம்மி
ஜெனிஷா
கௌசி

b1

b2

b4