பிறந்தநாள் வாழ்த்து

திரு. சுதர்சன்

கனடா ரொரன்டோவை வசிப்பிடமாக கொண்ட திரு. சுதர்சன் இன்று (16/07/2017 ) சனிக்கிழமை தனது பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

திரு. சுதர்சன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் எல்லா வளங்களும் பெற்று வாழ மனைவி, பிள்ளைகள் , குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. சுதர்சன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அகிலன்