பிறந்தநாள் வாழ்த்து

திரு. ச.சந்திரகாந்தன்

கோவில் வீதி திருக்கோவில், அம்பாறையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ச.சந்திரகாந்தன் அவர்கள் தனது 48ஆவது பிறந்த தினத்தை (12.04.2018) வியாழக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றார்.

திரு. ச.சந்திரகாந்தன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. ச.சந்திரகாந்தன் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.