49 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திரு தம்பிராஜா சகாதேவராஜா

அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த திரு தம்பிராஜா சகாதேவராஜா அவர்கள் தனது 49 ஆவது பிறந்த நாளை 28. 09. 2013 சனிக்கிழமை தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்துகின்றனர்.

தமிழ் சி.என்.என் குடும்பத்தின் நீண்டகால அங்கத்தவரான திரு சகாதேவராஜா அவர்களை வாழ்த்துவதில் தமிழ் சி.என்.என் பெருமையடைகின்றது.

happy birthday - 2ojsg-10s - normal