திருமண வாழ்த்து

திரு .திருமதி குலதீபன் ஸரணியா

    திருமண வாழ்த்து

குலதீபன்     weds     ஸரணியா

அன்பை சுமக்கும் குலதீபனும்
அழகை சுமக்கும் ஸரணியாவும்
இணையும் திருமணத்தில்
எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே
கொட்டும் மழையும் பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த -உங்கள்
திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம் !

IMG_6585IMG_6565IMG_6575IMG_6579IMG_6587

 

 

திருமண பந்தத்தில் இணைகின்ற தம்பதியினருக்கு இல்லறம் நல்லறமாய் அமைய வாழ்த்துகிறோம்

வாழ்க மணமக்கள்