திருமண வாழ்த்து

திரு. திருமதி சுதன் ரதி

லண்டனை வசிப்பிடமாக கொண்ட திரு. திருமதி சுதன் ரதி தம்பதியினர் (01/09/2016) வியாழக்கிழமை தமது திருமண விழாவை தமது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

திரு. திருமதி சுதன் ரதி தம்பதியினர் எல்லா வளமும் பெற்று வாழ பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. திருமதி சுதன் ரதி தம்பதியினரை தமிழ் சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
ஷார்மி

vve

vve2