25 ஆவது திருமண நல் வாழ்த்துக்கள்

திரு திருமதி மூர்த்தி குமுதினி

திரு திருமதி மூர்த்தி குமுதினி தம்பதிகள் தங்களது 25 ஆவது திருமண நிறைவுநாளை 20.07.2014 அன்று Ontario, Canada இல் உள்ள வீட்டில் வெகு சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.

அவர்களை பிள்ளைகள் மற்றும் உறவுகள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இவர்களுக்கு இதயம் கனிந்த இனிய திருமணநன்னாள் வாழ்த்துகளை தமிழ் சி.என்.என் உம் தெரிவித்துக் கொள்கின்றது.

தகவல்
K.V.Moorthy

22

33