25 ஆவது திருமண வெள்ளிவிழா வாழ்த்து

திரு.திருமதி ராஜன் சுகந்தி

திருமண பந்தத்தில் இணைந்து 25 ஆண்டு நிறைவை திரு.திருமதி ராஜன் சுகந்தி தம்பதிகள் 10/02/2015 அன்று செவ்வாய்க்கிழமை தமது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடினார்கள்.

அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ பெற்றோர், பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

வெள்ளி விழாக் காணும் திரு.திருமதி ராஜன் சுகந்தி தம்பதிகளை மனதார வாழ்த்துவதில் தமிழ் சி.என்.என் குடும்பம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

தம்பதியினர் இன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.

தகவல்: அகிலன் முத்துக்குமாரசாமி-

rajan01

rajan02

rajan05

rajan04