திருமண வாழ்த்து

திரு.திருமதி ரொஷான் சுவேதா

அன்பை சுமக்கும் ரொஷானும்
அழகை சுமக்கும் சுவேதாவும்
இணையும் திருமணத்தில்
எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே
கொட்டும் மழையும் பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த -உங்கள்
திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம் !

31.10.2015 இன்று திருமண பந்தத்தில் இணைந்த திரு.திருமதி ரொஷான் சுவேதா தம்பதியினரை இவர்களது பெற்றோர், திருமலை வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் அணைவரும் பெருவாழ்வு பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிண்றனர்

unnamed (1)

unnamed (2)

unnamed (3)

unnamed