25 ஆவது திருமண நல்வாழ்த்துக்கள்

திரு. திருமதி விஜயரட்ணம்

திரு. திருமதி விஜயரட்ணம் தம்பதியினர் தமது 25 ஆவது திருமண நிறைவு தினத்தை 13/02/2014 அன்று கனடாவில் உள்ள Pleasant Banquet Hall இல் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.

இவர்களை குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் மனதார வாழ்த்தினர்.

திரு. திருமதி விஜயரட்ணம் தம்பதியினரை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்: நண்பர்கள்

Wedding Love Romantic - 2ojsg-12w - normal

HP- Wedding - 2ojsg-12x - normal

photo 5

photo 4

photo 3

photo 1

photo 2