30 ஆவது பிறந்த நாள் வாழ்த்து

திரு ரஜீவ்

திரு ரஜீவ் அவர்கள் தனது 30 ஆவது பிறந்தநாளை 17.12.2014 அன்று கனடாவில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துகின்றனர்.

திரு ரஜீவ் அவர்களை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்
நண்பர்கள்

ra

rajeev