49 வது பிறந்தநாள் வாழ்த்து,

திரு.ரவிச்சந்திரன்

திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தனது 49 வது பிறந்த தினத்தை 30.06.2013 அன்று அவுஸ்ரேலியா MELBOURNE இல் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுடன் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு அவரது குடும்பத்தினர் வாழ்த்துகின்றனர்.

திரு.ரவிச்சந்திரன் அவர்களை தமிழ் சி என் என் வலையமைப்பும் வாழ்த்துகின்றது.

318345_2214708700946_1680476297_n (1)