50 வது பிறந்த நாள் வாழ்த்து

திரு . வி.ரி.சகாதேவராஜா

திரு . வி.ரி.சகாதேவராஜா அவர்கள் தனது 50 ஆவது பிறந்தநாளை 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

இவரை மனைவி, பிள்ளைகள்,பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றனர்.

வி.ரி.சகாதேவராஜாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் நெஞ்சார வாழ்த்துகின்றது.

தகவல்,
நண்பர்கள்

saga