10 வது பிறந்தநாள் வாழ்த்து

திரு Sathurjan

கல்வியங்காடு யாழ்ப்பாணத்தில் வசிக்கும் திரு Sathurjan 1௦ வது பிறந்த தினத்தை 09/03/2015 திங்கட்கிழமை தனது வீட்டில் கொண்டாடுகிறார்.

திரு Sathurjan வை இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் சூழ இன்புற வாழ்ந்து கலை கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட அப்பா,அம்மா மற்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்தினர்.

திரு Sathurjan  னை  தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
Devakanthan

unnamed